கிறிஸ்தவ தேவாலய காப்பகத்தில் நேரிட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்தன

0 911

ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நேரிட்ட தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான காப்பகம் உள்ளது.

அங்கு நேற்று இரவு திடீரென தீ விபத்து நேரிட்டது. இதில் 2 குழந்தைகள் உடல் கருகியும், மேலும் 13 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் வெளிச்சத்துக்காக வைக்கப்பட்ட மெழுகு வர்த்தி கவிழ்ந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 

 

watch more on : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments