கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் குரங்கு வைரஸ் காய்ச்சல்

0 2192

கர்நாடகத்தில் வேகாமக பரவி வரும் குரங்கு வைரஸ் காய்ச்சலால் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுக்காவில் மடபூர் கிராமத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. காபி தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும் குரங்கு வைரஸ் காய்ச்சல் நோய் 5 தொழிலாளர்களுக்கு பரவி உள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நோய் மத்திய பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் வந்த காபி தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து பரவியிருக்கலாம் என மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர் .

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments