2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

0 9271

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார் 

தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்

உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது

பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம்

மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்

ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை

2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி

சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83 சதவீதம்

தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு

கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மேலும் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம்

உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு

மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு

கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடுimage

போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்

சென்னை - கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு

பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி

சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு

திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு

வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு

வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடுimageவருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்

ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு

5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்

குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடுimage

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்

நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்

அதிகாரிகள் - விவசாயிகளை இணைக்க உழவர் - அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்

நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5654.25 கோடி நிதி ஒதுக்கீடு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306.95 கோடி நிதி ஒதுக்கீடு

2011-12 முதல் 2019-20 வரை மொத்தம் 715 அறிவிப்புகள்

715 அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றம்

161 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன

17 அறிவிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம்

அதிகாரிகள் - விவசாயிகளை இணைக்க உழவர் - அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்

நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா

1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது

சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்image

ஏழை எளிய மக்களுக்கான விரிவான விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

ரூ.3000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்

வரும் நிதி ஆண்டில் காவல்துறையில் புதிதாக 10,242 பேர் நியமிக்கப்பட உள்ளனர்

வரும் நிதி ஆண்டில் சீருடைப் பணியாளர்கள் சுமார் 10,276 பேர் நியமிக்கப்பட உள்ளனர்

கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தால் அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு குறைந்துள்ளது

8.3 சதவீதமாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது

ஊரக உள்ளாட்சிகளில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம்

எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்

ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்

கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு

டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி

புதிதாக 45 உழவர் - உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்வு

ரூ.1845 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்

மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு

4997 படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்

விழுப்புரம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன் பிடித்துறைமுகங்கள்

நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம்

மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1364 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மீதமுள்ள கிராமங்கள், குளங்கள், ஊருணிகள் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புனரமைப்பு செய்யப்படும்image

ரூ.67 கோடி செலவில் காவேரி வடிநிலப்பகுதிகளில் 392 தூர்வாறும் பணிகள் நடைபெறும்

காவிரி பாசனப்பகுதியில் ரூ.1560 கோடி செலவில் பருவ கால மாற்றத் தழுவல் திட்டம்

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ.583 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடுimage

காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்

ரூ.700 கோடியில் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்

புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ.655 கோடி ஒதுக்கீடு

நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2017ஐ ஒப்பிடுகையில் தமிழகத்தில் 83.02 சதுர கிலோ மீட்டர் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது

உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையக்குதல் திட்டத்திற்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு

37 மாவட்டங்களில் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்

பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு

imageபடிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1018.39 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல்

முத்திரை தாள் வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும்

கொரானா வைரஸ்: முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்image

தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்களை நிறுவ திட்டம்

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்கள் நிறுவப்படும்

மீன்பிடி தடை காலத்தில் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு

2000 இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றும் சிறப்பு திட்டம் ரூ.1600 கோடியில் செயல்படுத்தபடுகிறது

அம்மா உணவக திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் உணவு பொருள்கள் தொடர்ந்து வழங்கப்படும்

நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும்

போக்குவரத்து துறைக்கு ரூ.2,716.26 கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரயில்: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீள வழித்தடங்கள்

52.01 கி.மீ. நீள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் - விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3100 கோடி ஒதுக்கீடு

எரிசக்தி துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கீடு

மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தில் 50 சதவீதத்தை ஈடுசெய்வதற்கு ரூ.4265.56 கோடி ஒதுக்கீடு

ரூ.235 கோடியில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்

ரூ.150 கோடியில் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத் துறையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்

1364 நீர்பாசனப் பணிகள் ரூ.500 கோடி செலவில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும்

காவிரி வடிநில பகுதிகளில் உள்ள 281 கால்வாய்கள் தூர்வார ரூ.60.95 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.67 கோடி செலவில் காவேரி வடிநிலப்பகுதிகளில் 392 தூர்வாறும் பணிகள் நடைபெறும்

காவிரி பாசனப்பகுதியில் ரூ.1560 கோடி செலவில் பருவ கால மாற்றத் தழுவல் திட்டம்

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ.583 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

ரூ.700 கோடியில் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்

புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ.655 கோடி ஒதுக்கீடு

நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு

2017ஐ ஒப்பிடுகையில் தமிழகத்தில் 83.02 சதுர கிலோ மீட்டர் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது

உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையக்குதல் திட்டத்திற்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு

ஊரக பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கான நிதி ரூ.2.1 லட்சமாக உயர்த்தப்படும்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3099 கோடியும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடுimage

ஊரக சாலை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு ரூ.918 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் சார்பில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும்

ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்

தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் மாதிரி நகரங்களாக தேர்வு

நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.406 கோடி ஒதுக்கீடு

சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்

சென்னை பொருளியல் பள்ளிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எனும் அந்தஸ்து வழங்கப்படும்

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்த ரூ.959 கோடி ஒதுக்கீடு

image

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகமூடி, 3 அடுக்க முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளதுimage

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1033 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்

தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு

சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்

கோவில்களுக்கு சொந்தமான 7233 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன

அரசு ஊழியர்களுக்கு சென்னை தாண்டர் நகரில் ரூ.76 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு

பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது

சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு

நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடுimage

அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம்

சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் நலனுக்காக ரூ.1034.02 கோடி ஒதுக்கீடு

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.302.98 கோடி ஒதுக்கீடுimage

சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன

சென்னை நகரின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும்

அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை

நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments