உலக வெப்பமயமாதலை மையமாக வைத்து விழிப்புணர்வு ஆல்பம் - ஏ.ஆர்.ரகுமான்

0 1005

உலக வெப்பமயமாதலை மையமாக வைத்து Hands on the wall என்ற ஆல்பத்தை தயார் செய்து வருவதாக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சி மொரைஸ் சிட்டியில் நாளை அவரது இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஆல்பத்திற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் பணிகள் நிறைவு பெற்றவுடன் வெளியிடப்படும் என்றும் கூறினார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments