விமானத்தில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள்

0 1419

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடுவானில் விமானத்தில் நடைபெற்றது.

அகரம் அறக்கட்டளை சார்பில் கட்டுரைப் போட்டி நடத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 100 மாணவர்களும் விமானத்துக்குள் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் சுதா கோங்ரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முதல் தலைமுறையாக விமானத்தில் பயணித்தது குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments