கண்களை கவரும் வகையில் ஜொலி ஜொலிக்கும் கார்

0 1248

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரிமியா தலைநகர் செவாஸ்டபோலில் வலம் வரும் ஜொலிஜொலிக்கும் கார், பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

பியோட்ர் செர்னோவ்ஸ்கி(Pyotr Chernovsky) என்ற நகை வியாபாரி, தனது கேப்ரியோலெட் காரில் ஸ்டீயரிங், கியர் என அனைத்திலும் பளபளக்கும் சிறிய கற்களை பதித்து அசத்தியுள்ளார்.

imageகண்களை கவரும் இந்த வேலைப்பாடுகளை செய்து முடிக்க 6 மாதங்கள் ஆனது என்றும் நல்ல விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளதாகவும் உரிமையாளர் பியோட்ர் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments