ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 5 வயது "பிரஞ்ச் புல்" நாய்

0 977

ரஷ்யாவில் தனது ஸ்கேட்டிங் திறமையால் 5 வயது நாய் ஒன்று பிரபலமடைந்துள்ளது. செல்யபின்ஸ்க்((Chelyabinsk)) நகரில் சோனியா என்ற பிரஞ்ச் புல் வகை நாய், தனது உரிமையாளருக்கு ஈடு கொடுத்து ஸ்கேட்டிங் செய்து அசத்தி வருகிறது.

image

குட்டியாக இருந்தபோதில் இருந்தே இயற்கையாகவே சோனியாவுக்கு ஸ்கேட்டிங் ஆர்வம் இருந்ததாகவும் அதற்கு தான் எந்த பயிற்சியும் அளித்தது இல்லை என்றும் உரிமையாளர் டிமிட்ரி தெரிவித்தார்.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments