பறவையியல் குறித்த பயிற்சியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்கள்

0 1254

ஸ்ரீநகரில் உள்ள டாச்சிகம் தேசிய பூங்காவில் (Dachigam National Park ) காஷ்மீரை சேர்ந்த 18 இளைஞர்கள் பறவைகள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர்.

இயற்கை சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சியில் பறவைகளை அடையாளம் காணுதல், பறவைகள் குறித்த அடிப்படை தகவல்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து விளக்கப்பட்டது.

image

ஸ்ரீநகரின் கிழக்கே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாச்சிகம் தேசிய பூங்காவில் கஸ்தூரி மான்களும், அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருவதால் அங்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments