15 உயர கம்பத்தில் இருந்து தவறி விழுந்த பெண் நடன கலைஞர்

0 1060

அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் 15 அடி உயர கம்பத்தின் உச்சியில் இருந்து விழுந்த பிறகும் பெண் கலைஞர், நடனத்தை தொடரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

image

டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் 2 பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

image

அவர்களில் ஜெனியா என்ற பெண் 2 கம்பிகளுக்கு இடையே உச்சியில் நின்று நடனமாடியபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

காயம் அடைந்த பிறகும் கூட அந்த பெண் தொடர்ந்து நடனம் ஆடினார். ஆனால் ஜெனியா தற்காலிக பணியாளர் என்பதால் இழப்பீடு தரமுடியாது என விடுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments