லம்போர்கினி காரால் காவல் மையத்தை மோதி சேதப்படுத்திய நபர்

0 1024

பெங்களூருவில் லம்போர்கினி காரில் சென்ற தொழிலதிபர் ஒருவர் சாலையோர போக்குவரத்துக் காவல் மையத்தில் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

அங்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த பச்சை நிற லம்போர்கினி கலராடோ கார், திடீரென திரும்பி சாலையின் குறுக்காகச் சென்று போக்குவரத்துக் காவல் மையத்தில் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விசாரணையில் காரை இயக்கி வந்தவர் பெங்களூரில் உள்ள பிரபல பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றின் உரிமையாளர்களில் ஒருவரின் மகனான சன்னி சபர்வால் எனத் தெரியவந்தது. மேலும் கார் மோதியதால் சேதம் அடைந்த காவல் மையத்திற்கு அருகில் போஸ் கொடுத்து சன்னி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பரவிவருகிறது.

சன்னியை கைது செய்து பின்னர் ஜாமீனி விடுவித்துள்ள போலீசாlamர் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments