காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற அறிவிப்பு, விரைவில் சட்டமாக்கப்படும்

0 763

காவிரி டெல்டா பாசனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்கப்படும் என்ற அறிவிப்பு, விரைவில் சட்டமாக்கப்படும் என  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என ஸ்டாலின் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, அவர் எப்போதும் தவறாகத்தான் கூறிக்கொண்டிருப்பார் என காமராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments