வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது சட்டப்பூர்வமாக்கப்படும் - அமைச்சர்

0 716

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவீன கால ராஜராஜசோழனாக திகழ்வதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், தனது பெற்றோரின் சதாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

மேலும் வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது சட்டபூர்வமாக்கப்படும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்ட குழாய்களை அங்கிருந்து எடுத்துச்செல்லவேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments