ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

0 2827

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாட்டில் மொத்தம் ஐந்து பிரத்யேக அறைகளில் தனி தனியாக பத்து படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அதிநவீன பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments