காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வாசித்துவந்த நிலையில், மேயர் மகாலட்சுமிக்கு பெரும்பான்மை இல்லை என மாமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற...
த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய்யின் பின்னால் இளைஞர் கூட்டம் உள்ளதால் அரசியலில் அவர் கவனமுடன் செயல்படவேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் ம.தி.மு.க கட்ச...
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கேரளாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் வழியில் கோவை விமான நிலையம் வந்திருந்தார்.
அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்...
சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கங்கள் சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைத்தார்களை பொதுமக்...
தமிழ்நாட்டு மக்களுக்காக 94 வயது வரை உழைத்த கலைஞர் பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பதில் என்ன தவறு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில...
தேர்தல் வரும்போது வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்பதில் பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தில் நடைபெற்ற நி...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி ...
தவெக தலைவர் விஜயின் மீது தாம் வைத்திருக்கும் அன்பு குறையவில்லை என்றும், அவரது கோட்பாடு தவறு என்பதால் மாற்ற சொல்வதாகவும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
தென்காசி மாவட...
கலைஞர் கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாக எடப்பாடி பழனிசாமி பொங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்ட...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பாலத்தின் தடுப்புச்சுவரின் உறுதித்தண்மையை தர ஆய்வு ...
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜயை ஆட்சியில் அமர வைக்க இன்னும் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு கடுமையாக பாடுபட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப...
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இரவு வேளை முதல் ,போலீசார் வாகனங்களின் இ-பாஸ் பதிவிறக்கத்தை சோதனை செய்த பின்னர் நகருக்குள் அனுப்பி வைத்து வருகின்...
ஆட்சி அதிகாரம் என்ற அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தவெக தலைவர் விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் என்றும் விசிக தலைவர...
சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பணியிட பகிர்வு மையமாக மாற்றும் திட்டம் குறித்த பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கி...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று கோயம்புத்தூர் வர உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அ...
அரசியல் காரணங்களுக்காக சாதி, மதம்,மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகளே மக்களை ஒன்றிணைக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்தியாவின் பல்வ...
தெலுங்கு இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது தேனி காவல்நிலையத்தில பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தி...