செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வறுமையின் பிடியில் ரெசிடென்ஸி ஓட்டல்...ரூ 75 லட்சம் வரி பாக்கி..! நடவடிக்கை எப்போது ?

Jan 31, 2020 01:09:05 PM

சென்னையில் தினமும் கோடிகளை வாரி குவிக்கும் தியாகராயர் நகர் ரெசிடென்சி ஓட்டல் நிர்வாகத்தினர் சென்னை மாநகராட்சிக்கு 75 லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்திருப்பதாக  நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.

வறுமையின் பிடியில் சிக்கித்தவிப்பது போல மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் பாக்கி வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது சென்னையில் குடியிருக்கும் நடுத்தரவர்க்கத்து மக்கள் வீடுகளுக்கு 600 ரூபாய் சொத்துவரி செலுத்தவில்லை என்றால் கூட அடுத்த நாளே குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அனுப்பி வைத்து விடுவது வழக்கம்..!

ஆனால் சென்னையில் பிரமாண்டமாகவும் பிரபலமாகவும் உள்ள பல நிறுவனங்கள் முறையாக சொத்துவரியை செலுத்தாமல் மாநகராட்சிக்கு தண்ணிகாட்டி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்தவகையில் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் கடந்த ஒரு ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியான 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாயை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக குறிப்பிட்டு அறிவுறுத்தல் நோட்டீஸ் ஒட்டினர்.அதேபோல வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது போல 75 லட்சம் ரூபாய் சொத்துவரியை செலுத்தமல் தவிர்க்கும் தியாகராய நகர் ரெசிடென்ஸி ஓட்டல் முன்பும் மாநகராட்சி அதிகாரிகள் வரிபாக்கி நினைவூட்டல் நோட்டீசை ஒட்டிச் சென்றனர்.

அரண்மனை போன்ற உள்லங்கார வேலையாடுகளுடன், நூற்றுக்கணக்கான படுக்கை அறைகளுடன் மசாஜ் செய்யும் ஸ்பா மற்றும் மது அருந்தும் பப்புடன் செழிப்பாக உள்ள ரெசிடென்சி ஓட்டலுக்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் குவியும் நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 75 லட்சம் ரூபாய் என்பது ஒரு சிறு தொகை என்று சுட்டிகாட்டும் சமூக ஆர்வலர்கள்,
பெரிய நிறுவனங்கள் வரிபாக்கி வைத்திருந்தால் நோட்டீஸ் எல்லாம் ஒட்டி கால அவகாசம் வழங்கும் அதிகாரிகள், வரிகட்டாத நடுத்தர மக்களை வாட்டி எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.


Advertisement
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..
லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!
திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!
"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..
கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement