தூத்துக்குடியில் 92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர்.
கோட்ஸ் நகரைச்சேர்ந்த நிகோலசின். பராமரிப்பில் தாயின் சகோதரியான 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இருந்தார்.
சமூக நலத்துறை அளித்த புகாரின் பேரின், மூதாட்டியை சரியாக பராமரிக்காத நிகோலஸ், அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.