செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலி டாக்டரை மேடையில் வைத்தே கலாய்த்த கஞ்சா கருப்பு..!ஓ... சோசியல் டாக்டரா..?

Oct 09, 2022 07:42:07 AM

சென்னை வடபழனியில் படவிழா ஒன்றின் மேடையில் போகிற போக்கில் போலிடாக்டர் ஒருவரை நடிகர் கஞ்சா கருப்பு அம்பலப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஓங்காரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கஞ்சா கருப்பு , மேடையில் தனக்கு வலது புறத்தில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் பெயர் விவரம் விசாரிப்பது போல உங்கள் பெயரென்னம்மா ? என்று கேட்க அந்தப்பெண், டாக்டர் காயத்திரி என்று கூற அடுத்த நொடியே கஞ்சா கருப்பு என்ன டாக்டர் ? என்று திருப்பி கேட்க சுதாரித்துக் கொண்டு சோசியல் சர்வீசுக்காக டாக்டர் பட்டம் பெற்றதாக கூறி அந்தப்பெண் சமாளித்தார். உடனே ஓ அந்த டாக்டரா ? என்று கஞ்சா கருப்பு, தன் பாணியில் கலாய்த்தார்

நான் ஒரு படிக்காத முட்டா பய தாம்மா, டாக்டர் பொன்ன கல்யாணம் பன்னிருக்கேனே எப்படிம்மா என்று கஞ்சா கருப்பு கேட்க, அந்த போலி டாக்டரோ, உங்க ராசி சார் என்று சொன்னார்.

இந்தப் பெண் மட்டுமல்ல தமிழகத்தில் ஏராளமான நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு, வெளிநாட்டில் இருக்கிறதா? இல்லையா ? என்றே தெரியாத பல்கலைகழகங்களின் பெயரில் கவுரவ டாக்டர் பட்டங்கள் விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement