ராமநாதபுரம் மாவட்டம் முள்ளுவாடியில் ஒட்டப்பட்டுள்ள திருமண போஸ்டர் ஒன்று நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மணமகனான ஆசிரியருக்குத் தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவரை மணமகள் தொற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சானிடைசர் சபரி, விலகியிரு விக்னேஷ், இருமல் இளங்கோ, மூச்சுத்திணறல் முத்து என போஸ்டரை உருவாக்கியவர்களின் பெயரும் வித்தியாசமாக நீள்கிறது.
class="twitter-tweet">”நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல : உன் மனைவியுடன்” : திருமண போஸ்டர், இப்படிக்கு : சானிடைசர் சபரி, விலகியிரு விக்னேஷ் | #Ramanathapuram | #WeddingInvitation| #COVID19 https://t.co/WnGefM8rvm
— Polimer News (@polimernews) October 30, 2020