செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தனியார் மருத்துவமனை போல காட்சி அளிக்கும் கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையம்..!

Jul 10, 2020 03:01:44 PM

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகளுக்கு தனிமை உணர்வை மறக்கடிக்கும் விதமாக, புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

கோவையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 400 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை முகாமில் நோயாளிகளுக்கு இடைவெளி விட்டு மின்விசிறிகள் வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு தனிமையை மறக்கடிக்கவும், நேரத்தைக் கழிக்க ஏதுவாக பெரிய அளவிலான டிவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த டிவியில் தொடர்ச்சியாக புதிய படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

செல்போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக செல்போன் சார்ஜ் செய்யவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 3 வேளையும் சத்தான உணவு வகைகளும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றது. அரசு மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் கூட தனியார் மருத்துவமனை போல காட்சி அளிக்கும் கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

class="twitter-tweet">

தனியார் மருத்துவமனை போல காட்சி அளிக்கும் கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையம்..! #Coimbatore | #CoronaVirus | #CoronaTreatment | #TNCoronaUpdates https://t.co/BtJRjasiW1

— Polimer News (@polimernews) July 10, 2020


Advertisement
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!
சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement