செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிபிஎஸ் இ 12ம் வகுப்பு - விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்தாகிறது ?

Jun 19, 2020 12:41:14 PM

சிபிஎஸ் இ 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வுகளை நடத்துவது அவசியம்தானா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு வாரத்திற்குள் தேர்வுகளை ரத்து செய்ய இயலுமா என்பது குறித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பதிலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஏற்கனவே மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

class="twitter-tweet">

Held a video conference with the Secretary Higher Education, Secretary School Education and Literacy Department, and Chairpersons of @ugc_india, @AICTE_INDIA, @cbseindia29, DG of @DG_NTA and deliberated about various issues related to education. pic.twitter.com/ihyilkUwYR

— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 18, 2020


Advertisement
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..
லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!
திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!
"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..
கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!
ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement