செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வேடந்தாங்கல் சரணாலயம்.. பாதுகாப்புப் பகுதி குறைப்பு?

Jun 08, 2020 09:39:39 AM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பு வளைய பரப்பை சுருக்குவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது. ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது.

இந்த பரப்புக்குள் தொழிற்சாலைகளோ, மின் கோபுரமோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ அமைக்கப்படக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சரணாலயத்தின் எல்லைகளை மறுவரையறை செய்யுமாறு வனத்துறையிடமிருந்து வந்த முன்மொழிவுக்கு, வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய வனவிலங்குகள் வாரியத்துக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சரணாலயத்தின் பாதுகாப்புப் பரப்பை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாகவும் அதனை விரிவாக்கம் செய்யும் பணிக்காகவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்து வருவதாகக் கூறும் அவர்கள், அதன் பாதுகாப்பு வளையப் பரப்பு சுருக்கப்பட்டால் அது மேலும் பல கேடுகளை விளைவிக்கும் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement