மாருதி நிறுவனம் பி.எஸ்.6 தரத்துடன் சியாஸ் பெட்ரோல் மாடல் காரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த கார் எட்டு லட்சத்து 31,000 ரூபாய் முதல் 11,09,000 ரூபாய் விலை உள்ள மாடல்களில் சந்தைப்படுத்தப்படுவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் டூயல் டோன் ஸ்போர்ட்டி வெளிப்புறத் தோற்றங்களுடன், சியாஸ்-எஸ் என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் மாடல் காரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாடி ஸ்பாயிலர்கள், அழகான முன்பக்க ஃபோக் லேம்ப் , 16 இஞ்ச் அலாய் வீல் என சியாஸ் -எஸ் பல கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்டுள்ளது.