ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று 440 ரூபாய் குறைந்துள்ளது.
கிராம் தங்கம் விலை 55 ரூபாய் குறைந்து 4,695 ரூபாயாக விற்பனை ஆகிறது. சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்து 560 ரூபாயாக்கு விற்கப்படுகிறது.