தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 உயர்வு
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.38,912க்கு விற்பனை
ஒரு கிராம் தங்கம் ரூ.4864க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று அதிகரித்தது