3 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 11 ரூபாய் உயர்ந்து 4468 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை 900 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.