செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் ரூ.5,550 கோடி முதலீடு செய்யும் KKR நிறுவனம்

Sep 23, 2020 11:06:30 AM

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான KKR, ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகப் பிரிவில் 5 ஆயிரத்து 550 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவின் 1.28 சதவிகித பங்குகள் அதற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில், KKR நிறுவனம் ரிலையன்சின் ஜியோவில் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாயை முதலீடு செய்தது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவிற்கு நாடு முழுதும் 12 ஆயிரம் கடைகள் உள்ளன. உலக அளவில் வேகமாக வளரும் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் 56 ஆவது இடத்தில் உள்ளது.


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement