செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

ஊரடங்கு காலத்திற்குப் பிறகும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் நோக்கில் பழைய கார்களுக்கு டிமாண்ட்

Apr 24, 2020 03:11:59 PM

ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு, ஓரளவு பண வசதி உள்ளவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், மக்கள் நெருக்கம் அதிகமான பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதால் ,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான டிமான்ட் அதிகரிக்கும் என, அந்த துறையைச் சார்ந்தவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

பொருளாதார நிலை சீரவடைதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கூறப்படும் நிலையில், பலர் கையில் இருக்கும் பணத்தை வைத்து புதிய கார்களை வாங்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.

கால் டாக்சிகளின் சுகாதாரம் குறித்த நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகும் என்பதால், பலர் பயன்படுத்தப்பட்ட கார்களை தேடி வரும் நிலைமை ஏற்படும் என மாருதி சுஸுகி,  ஹுண்டாய், மஹிந்திரா, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை துணை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. 


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement