செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

கொரானா எதிரொலி - SBI Card பங்கு விலை வீழ்ச்சி

Mar 16, 2020 03:22:48 PM

கொரானா வைரஸ் எதிரொலியால் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தையில் பெரிய எதிர்பார்ப்புடன் பட்டியலிடப்பட்ட   எஸ்.பி.ஐ. கார்டு பங்கும் சரிவை சந்தித்துள்ளது. 

மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது எஸ்.பி.ஐ.கார்டு பங்கு,  விற்பனை விலையாக நிச்சயிக்கப்பட்ட  755 ரூபாயில் இருந்து 12 புள்ளி 4 சதவிகித சரிவை சந்தித்து  661 ரூபாயாக குறைந்தது. கடந்த 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை எஸ்.பி.ஐ. கார்டு பங்குகள்  விற்பனைக்கு வெளியிடப்பட்டன.

13 புள்ளி பூஜ்யம் 5 கோடி பங்குகளை வெளியிட்டு சுமார் 500 கோடி திரட்டுவதற்கான புதிய முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டது. பங்கு வர்த்தக நிறுவனங்களால் 30 முதல் 35 சதவிகித வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்ட எஸ்.பி.ஐ.கார்டு பங்குகளும் வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement