செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

Yes வங்கி திறன் சரியில்லாததால் முன்பே திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

Mar 07, 2020 04:03:06 PM

yes வங்கியின் போக்கு சரியில்லாததால் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் வைத்திருந்த 1300 கோடி ரூபாய் பணத்தை முழுவதுமாக எடுத்தது திருப்பதி தேவஸ்தானம்.

யெஸ் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் சில ஆண்டுகளாக கணக்கு வைத்திருந்தது. வங்கி கணக்கில் 1300 கோடி பணம் இருப்பில் இருந்துள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன் யெஸ் வங்கியின் திறன் போக்கு சரியில்லை என்பதை அறிந்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தகவல் அளிக்கப்பட்டு, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, மொத்த பணத்தையும் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள யெஸ் வங்கியில் தற்போதைய சூழலில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் பணம் முழுவதும் தப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement