செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருட்டு கதை என கூறி பிரச்சனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.ரவிக்குமார்

Jan 26, 2020 06:34:40 AM

திருட்டு கதை என கூறி பிரச்சனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

லிங்கா படம் கதை திருட்டு தொடர்பான வழக்கில் படக்குழுவிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரவிக்குமார், இதுவரை நீதிமன்றத்துக்கு சென்றவர்கள் யாரும் வென்றது இல்லை என்றார்.

பின்னர் பேசிய ராக்லைன் வெங்கடேஷ் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாகவும் ஆனால் வழக்குக்காக 50 லட்சம் செலவானதாகவும் தெரிவித்தார்.


Advertisement
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
"விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்"... ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் பேச்சு
3 தலைமுறைகளை கட்டிப்போட்டவர்! - ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்துப் பதிவு..
தமிழ்த் திரையுலகில் ரஜினியின் 50 ஆண்டுகள்
"கடவுளே, அஜித்தே கோஷம்" என் பெயருக்கு முன் வேறு பெயரை சேர்க்க வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
"ஏ.ஆர்.ரஹ்மான் அவுட் - சாய் அபியங்கர் இன்".. "சூர்யா 45" படத்திற்கு இசைமைக்கிறார் சாய் அபியங்கர்..
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
அழகர்கோவிலில் மனைவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..
'புஷ்பா-2' சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

Advertisement
Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?


Advertisement