கூலி திரைப்படத்தின்படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு புறப்பட்டார்.
விமானநிலையத்தில் அவரிடம், திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எப்போது என்று அதிர்ச்சியுடன் கேட்ட ரஜினிகாந்த் பின்னர் ஓ மை காட் சாரி என்று வருத்தம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.