இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்கூடத்தில் இசையமைக்கும் காணொலியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், தனது ரசிகர்களுக்காக காலை வேளையில் மீட்டிய இசை இது என பதிவிட்டுள்ளார். இந்த காணொலியை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
class="twitter-tweet">That தலைவர் in 'செம மூட்' மொமென்ட் today...
This is not for any Situation. Tune has come this morning. Thought of giving this tune to all my fans with ful hearted...
Thank you தலைவா... அதுக்குத்தானே இருக்கோம்!#ilaiyaraaja #இளையராஜா pic.twitter.com/7Rc5xTQMvz