உலக தந்தையர் தினத்தையொட்டி நடிகர் தனுஷ் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், குழந்தைகளை மிகவும் நேசிப்பதாகவும், குழந்தைகள்தான் தன்னுடைய உலகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தந்தை தான் குழந்தைகளின் முதல் ஹீரோ எனவும் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.