நடிகை அமலா பால் தான் trapeze யோகா செய்யும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அமலா பால் அண்மை காலமாகவே கயிற்றின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் trapeze யோகா பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தான் trapeze யோகா வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தி பதிவிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.