செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

சித்ராவின் உறவினர்களிடம் ஆர்டிஓ விசாரணை

Dec 14, 2020 01:16:27 PM

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா,ஹேம்நாத் என்பவரை  கடந்த அக்டோபர் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.

விரைவில் இவர்களுக்கு  முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில்,கடந்த 9-ந்தேதி  பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில்  தூக்கிட்ட நிலையில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.   

திருமணமாகி சில மாதங்களில் அவர் மரணமடைந்துவிட்டதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ இன்று விசாரணையை துவங்கியிருக்கிறார்‍.

இதற்காக  நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, அண்ணன் சரவணன்,சகோதரி சரஸ்வதி ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் வருவாய்  கோட்டாச்சியர்  அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராயினர்‍. அவர்களிடம் சித்ராவின் திருமணம்,வரதட்சணை தொடர்பான கேள்விகளை கேட்டு அவர் விசாரணை நடத்தினார்‍. சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் உறவினர்களிடம் அவர் நாளை விசாரணை நடத்துகிறார்‍.


Advertisement
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்
உலகநாயகனுக்கு இன்று 70வது பிறந்தநாள்..
கேரள ரசிகர்களிடம் மண்டியிட்டு அன்பை வெளிப்படுத்திய சூர்யா.!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு
கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன் சிகிச்சை குறித்து ரஜினி கூறினார் - லோகேஷ்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement