உலகத் திரைப்பட விழாக்களில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தென் கொரிய திரைப்பட இயக்குனர் கிம்-கி-டுக் கொரோனாவால் லாத்வியாவில் காலமானார். அவருக்கு வயது 59.
சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் கிம்கிடுக்கின் இயக்கிய படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன. வெனிஸ் திரைப்பட விழா விருது பெற்ற அவர், ஒரு நடிகையை மிகவும் ஆபாசமாக நடிக்க கட்டாயப்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கினார்.
லாத்வியாவில் வீடு வாங்குவதற்காக வந்த கிம்கிடுக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.