தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான பிஸ்கோத் மற்றும் இரண்டாம் குத்து திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டும் பிஸ்கோத், இரண்டாம் குத்து உள்ளிட்ட சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின. இதில் பிஸ்கோத் திரைப்படம் இதுவரை 8 கோடி ரூபாயும், இரண்டாம் குத்து படம் இதுவரை 3 கோடி ரூபாயும் வசூலை குவித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.