இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ் நடிகை ரிச்சா சட்டா குறித்து கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினார்.
தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பாயல் கோஷ் ரிச்சா குறித்து தகாத வார்த்தைகள் பேசியதையடுத்து, பாயல் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ரிச்சா ஒருகோடியே பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரினார்.
பாயல் கோஷ் மன்னிப்புக் கேட்டதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.