செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

இந்தி நடிகர் சேகர் கபூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு ஏ.ஆர். ரகுமான் பதில்

Jul 26, 2020 06:17:11 PM

இழந்த பணமும், புகழும் மீண்டும் கிடைக்கும், ஆனால் வாழ்க்கையில் வீணடிக்கப்பட்ட பொன்னான நேரம் ஒருபோதும் திரும்ப கிடைக்காது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்தி திரையுலகில் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என ஒதுக்கியதில்லை எனவும், ஆனால் ஒரு குழு தமக்கு எதிராக வதந்தி பரப்புகிறது எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து ஹிந்தி நடிகரும் இயக்குநருமான சேகர் கபூர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், உங்களுக்கு என்ன பிரச்னை என்பது உங்களுக்கு தெரியும் ஏஆர் ரகுமான், ஹிந்தி திரையுலகுக்கு வந்து ஆஸ்கர் விருதையும் நீங்கள் வாங்கியுள்ளீர்கள், இதுவே  அதிக திறமை கொண்டவர் நீங்கள் என்பதை நிரூபிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ரகுமான் வெளியிட்ட பதிவில், அமைதி, செய்ய வேண்டியது நிறைய உள்ளது, கடந்து செல்வோம் என கூறியுள்ளார்.


Advertisement
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
"விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்"... ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் பேச்சு
3 தலைமுறைகளை கட்டிப்போட்டவர்! - ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்துப் பதிவு..
தமிழ்த் திரையுலகில் ரஜினியின் 50 ஆண்டுகள்
"கடவுளே, அஜித்தே கோஷம்" என் பெயருக்கு முன் வேறு பெயரை சேர்க்க வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
"ஏ.ஆர்.ரஹ்மான் அவுட் - சாய் அபியங்கர் இன்".. "சூர்யா 45" படத்திற்கு இசைமைக்கிறார் சாய் அபியங்கர்..
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
அழகர்கோவிலில் மனைவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..
'புஷ்பா-2' சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

Advertisement
Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பணத்தை திருப்பி கேட்பியா..? முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் காரை ஏற்றிய அதிர்ச்சி காட்சிகள்..! சீட்டிங் லவ்வர் பாய் கைது

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

Posted Dec 27, 2024 in வீடியோ,Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!


Advertisement