சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய் பணம் தமிழ்நாட்டில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவருக்கு சொந்தமானது என செய்தி வெளியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
விருது நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புச் செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையதாக இருக்கலாம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார்.