போதிய வருமானம் இல்லாமல் குழந்தைகளுடன் தவிப்பதாக செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரைச் சேர்ந்த பெண் உதவிகோரிய நிலையில், த.வெ.க சார்பில் அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலவில் டீக்கடை வைத்து தரப்பட்டது.
முடிச்சூர் மண்ணிவாக்கம் பிரதான சாலையில் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் கடையை திறந்து வைத்து ஒப்படைத்தார்.