சென்னை திரு.வி.க நகரில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, வாரிசு அரசியல் என்று கூறிய ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக விமர்சித்தார்.
வந்த உடனே நாங்கள்தான் ஆட்சி பிடிப்போம் என்று சொல்லும் நீங்கள், கால காலமாக ஆட்சி நடத்தும் எங்களை பார்த்து 200 தொகுதிகள் எப்படி வரும் என்று கேட்கலாமா என விஜயையும் மறைமுகமாக விமர்சித்தார்.