செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் - இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

Nov 25, 2023 06:59:22 AM

ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்கள், வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.காங்கிரஸ் வேட்பாளரின் மரணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கரண்புர் தொகுதியைத் தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.


Advertisement
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை: இ.பி.எஸ்
சிதிலமடைந்த வீட்டில் வசிப்பதாகக் கூறி, அமைச்சரிடம் உதவி கேட்ட பெண்... 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - புதுச்சேரி ஆட்சியர் ஆலோசனை
நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரம்
பா.ம.க நிறுவனர் ராமதாசை அவதூறாகப் பேசியதாக திருப்பத்தூரில் பா.ம.கவினர் சாலை மறியல்
மக்களால் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி - பிரதமர் மோடி
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்த போது வெளியேறிய கவுன்சிலர்கள்

Advertisement
Posted Dec 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்..? வெள்ளம் அடிச்சிட்டு போயிடுச்சிண்ணே..! ரூ.16 கோடிக்கும் இனி பேட்ஜ் ஒர்க் தானா ? மாவட்ட நிர்வாகத்தின் வினோத விளக்கம்..

Posted Dec 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

யெய்யா.. கையை விட்ருய்யா.. அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில் தந்தையின் கடைசி நிமிட தியாகம்..! அப்பா.. அப்பா.. உன்னை விட்டால்..

Posted Dec 03, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்

Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!


Advertisement