தமிழக மக்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் நன்மைகள் சரிவர சென்றயடையவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 25ந்தேதி சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.