செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி..! வி.பி.துரைசாமி விமர்சனம்.

Oct 27, 2022 01:56:58 PM

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி என்றும், கோவை குண்டுவெடிப்பை ஆராய குழு அமைக்காத அரசு,  தாராவுக்கு  பிறந்த குழந்தையை ஆராய குழு அமைத்துள்ளதாகவும் பா.ஜ.க துணைத்தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார்.

தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத, திமுக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அபோது பேசிய வி.பி துரைசாமி, கோவை குண்டுவெடிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தாமல், நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டைக் குழந்தை எப்படி பிறக்கும்? என ஆராய, குழு அமைத்துள்ளனர் என்றும், நயன்தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால் நமக்கு என்ன..? நயன்தாரா கணவன் ஒரு மாபெரும் தியாகி, நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது குறித்து, அவர் கம்முனு இருக்கார் என்றும் விமர்சித்தார்.

மேலும் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு, மந்திரி பதவி குடுத்து அமைச்சராக்கினால், அவர் நயன்தாராவுக்கு பிறந்த குழந்தை குறித்து குழு அமைத்து விசாரிக்கிறார் என ஆதங்கப்பட்ட வி.பி துரைசாமி,   தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால், தமிழ்நாட்டுக்கு என்ன..? என்றும் விமர்சித்தார்.

அண்ணாமலை பேசுவதன் காரணமாகவே, கோவை குண்டுவெடிப்பு உட்பட  பல சம்பவங்களில் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று கூறிய வி.பி துரைசாமி,  தமிழ்நாடு காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும்.. அதுவும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று வேடிக்கையாக குறிப்பிட்டதோடு, நயன்தாரா குழந்தை மீது  இருக்கும் அக்கறை, தமிழ்நாடு அரசுக்கு கோவை குண்டுவெடிப்புக்கு இல்லையே.. என்றார்

விக்னேஷ் சிவன் லால்குடியாம்...! அவன் நம்ம ஏரியா பையன்தான் போல... நல்லா இருக்கட்டும், அவர் மீது எனக்கு பொறாமைலாம் இல்லை " என்று வி.பி துரைச்சாமி தெரிவித்தார்.


Advertisement
தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்த போது வெளியேறிய கவுன்சிலர்கள்
விஜய்யின் பின்னால் பெரிய இளைஞர் கூட்டம் உள்ளதால் அரசியலில் விஜய் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்
விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார்கள் தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி
மருத்துவரை கத்தியால் குத்தபட்ட சம்பவத்திர்க்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்
த.வெ.க. தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசம் குறையவில்லை - சீமான்
இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்
ரூ.7.32 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஆய்வுசெய்தார் அமைச்சர் எ.வ.வேலு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement