மேகதாது விவகாரத்தில் பா.ஜ.க. இரட்டை வேடம் போடுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
மேலும், கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது அரசியல் கோஷம் எனவும், மக்களின் தேவை கிடையாது எனவும் கூறினார்.