அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை எனவும், உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுள்ள நாகராஜா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. கருத்துக் கூற முடியாது என்றார்.