செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தருவியா தரமாட்டியா... தரலேனா உனக்கு என் ஓட்டு இல்லை போ..! ஸ்ரீப்ரியாவை தொடரும் சோகம்

Mar 30, 2021 11:32:14 AM

யிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச்சென்ற நடிகை ஸ்ரீப்ரியாவிடம் கைகொடுக்கச்சொல்லி அடம்பிடித்த மது மயக்க தொண்டர் ஒருவர் செய்த வாக்குவாத சேட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் , மதுப்பிரியர்களுக்கும் இடையே ஏற்படும் வாக்குவாத சேட்டைகள் தொடர்கின்றன.

ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஆதரவாளர்கள் எட்டுபேருடன் திறந்த ஆட்டோவில் நின்ற வாறு நடிகை ஸ்ரீப்ரியா வாக்கு சேகரித்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களை மறித்த குடிமகன் ஒருவர் ஸ்ரீப்ரியாவிடம் கை குலுக்க கையை நீட்டினார், கொரோனா... கொரோனா... அதனால் இப்ப வேணாம் என்று கூறி சாமர்த்தியமாக ஸ்ரீப்ரியா தவிர்த்தார்

கைய கூட கொடுக்க மாட்டேன்றீங்க அப்புறம் எப்படி நான் உங்களுக்கு ஓட்டு போடுவது என உரிமைக்குரல் எழுப்பினார் அந்த குடிகார்..! என்னால் உங்களுக்கு கொரோனா வந்து விடும் என்று ஸ்ரீப்ரியா கூற உங்களுக்கு கொரோனா இருக்கா என்று தயக்கத்துடன் கேட்ட குடிகாரரரிடம், ஸ்ரீப்ரியா ஆமாம் என்று கூறி கைகொடுக்காமல் தவிர்த்தார்.

அத்தோடு விடாமால் குறு குறுவேன பார்த்தபடி நின்ற அந்த குடிகாரரை நோக்கி உங்க நல்லதுக்குதான் சொல்கிறேன், இப்போது கை கொடுத்தால் நம்ம இரண்டு பேரையும் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்று பயமுறுத்த, அந்த குடிமகரோ சாரி மேடம் சாரி என்று கேட்டபடியே கையெடுத்து கும்பிட்டபடி ஓட்டம் எடுத்தார்

மற்றொரு தெருவில் 4 வயது சிறுவனிடம் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு கேட்ட போது அவன் நீட் தேர்வை ரத்து செய்யுங்க நான் டாக்டராகனும்னு மழலை மொழியில் கோரிக்கை வைத்து அதிசயிக்கவைத்தான்

இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீப்ரியா, நீட் தேர்வு வேண்டாம், சீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று கூறியவாறு வாக்கு சேகரித்தார்


Advertisement
குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
ரூ.1.20 கோடியில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் கட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அடிக்கல்..
யாரோ சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்... அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்
''நேற்றொரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என தி.மு.க. செயல்படும்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பா.ஜ.க.வுடன் இணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெற முடியும் - டி.டி.வி.
சின்னம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை இ.பி.எஸை விமர்சித்த கே.என்.நேரு
முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி - திருமாவளவன்
எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்துவிட்டது - டி.டி.வி.தினகரன்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement