செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சர்ச்சையாக பேசுவது திருமாவின் கொள்கை..! விளாசிய குஷ்பூ

Jan 10, 2021 08:26:39 AM

தன் மீது ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக, திருமாவளவன், சர்ச்சையாக பேசுவதையே கொள்கையாக வைத்திருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு, பா.ஜ.க தலைமை உத்தரவிட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் என்று தெரிவித்தார்.

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள், விநாயகர் இந்தி கடவுளா என்று திருமாவளவன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தன் மீது ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக, திருமாவளவன், சர்ச்சையாக பேசுவதையே கொள்கையாக வைத்திருப்பதாகவும், அதை கைவிட்டு பொதுமக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை அவர் கொள்கையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Advertisement
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்
புதிதாக கட்சி தொடங்குவோர் தி.மு.க அழிய வேண்டும் என்று கருதுகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு வைத்த திண்டுக்கல் சீனிவாசன்
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி
விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டம்
தி.மு.க. அரசின் பல துறைகளில் அதிக ஊழல் நடைபெறுகிறது - இ.பி.எஸ்.
ஆட்சியமைக்கும் அளவுக்குக் களப்பணியைச் செய்யாமல், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது ஆணவம் - பொன்.இராதாகிருஷ்ணன்

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement