செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

சின்னம் மறுக்கப்பட்டது வெற்றிக்கான அடையாளம் - கமல்

Dec 16, 2020 09:58:08 AM

சின்னம் மறுக்கப்பட்டது எங்களது வெற்றிக்கான அடையாளம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பல இடங்களில் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் எட்டயபுரத்தில் பேசுவதற்கு அனுமதி தந்த காவல்துறைக்கு நன்றி என்றார்.

இதையடுத்து அவர் அங்குள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள வருகைப்பதிவேட்டில், அய்யன் என் கவிதைக்கு.. அப்பன் பிறந்த வீடு.. அய்யா பாரதி என் அறிவு பிறந்த வீடு. அன்பன் கமலஹாசன் என எழுதினார்.


Advertisement
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை
"மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை முதல்வரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டது" - தமிழிசை விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
தாய் பிரேமலதா குறித்து பேசும்போது கண்கலங்கிய விஜயபிரபாகரன்..!
வி.சி.க.வின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்..!
''மது ஒழிப்புல நாங்க பி.எச்.டி., திருமா இப்பதான் எல்.கே.ஜி'' - அன்புமணி ஆவேசம்..!
2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம் - புஸ்ஸி ஆனந்த்..!
பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் என்னை அணுகினார் - நிதின் கட்கரி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement